India News in Tamil, Latest India news, photos, videos | Zee News Tamil (2024)

Rahul Gandhi Jun 17, 2024, 07:41 PM IST

வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி... ராய்பரேலியை தக்கவைக்கும் ராகுல் - ஸ்வீட் சர்ப்ரைஸ்!

Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kanchanjungha Express Jun 17, 2024, 07:32 PM IST

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்து: யார் காரணம்? TA 912 ஆவணம் மூலம் வெளிவந்த புதிய தகவல்

Kanchanjungha Express Train Accident: ராணிபத்ரா ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர், அனைத்து சிவப்பு சிக்னல்களையும் கடப்பதற்கான எழுத்துப்பூர்வ அதிகாரமான TA 912 ஆவணத்தை சரக்கு ரயில் ஓட்டுநருக்கு வழங்கியதாக ரயில்வே ஆதாரத்தை மேற்கோள் காட்டி PTI அறிக்கை தெரிவித்துள்ளது.

Kanchanjungha Express Jun 17, 2024, 04:20 PM IST

மேற்கு வங்கத்தில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து: 15 பேர் பலி

மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா க்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Kavach Jun 17, 2024, 04:18 PM IST

'தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?' - ரயில்வேயின் பதில்

Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

West Bengal Jun 17, 2024, 01:20 PM IST

கடந்த ஆண்டு கோரமண்டல்! இந்த ஆண்டு காஞ்சன்ஜங்கா! பாதுகாப்பற்றதாக மாறும் ரயில்வே?

Kanchanjungha Express: கோரமண்டல் ரயில் விபத்து நடைபெற்று ஓர் ஆண்டு முடிவைத்துள்ள நிலையில் இன்று காஞ்சன்ஜங்கா ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

West Bengal Jun 17, 2024, 10:56 AM IST

மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து... பயணிகள் ரயில் மீது மோதிய சரக்கு ரயில்..!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. டார்ஜலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியது. ஜல்பைகுரி அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

Uttarakhand Jun 16, 2024, 01:20 PM IST

டெம்போ ட்ராவலர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; 14 பேர் படுகாயம்

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

Ukraine Jun 15, 2024, 06:20 PM IST

ஜீ7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி

உக்ரெய்னுடனான இரு தரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

PM Modi Jun 15, 2024, 01:20 PM IST

உக்ரைன் அதிபரைச் சந்தித்தார் பிரதமர் மோடி

உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Priyanka Gandhi Vadra Jun 15, 2024, 01:20 PM IST

பிரியங்கா காந்திக்கு வயநாட்டில் வாய்ப்பு வழங்கப்படுமா ?

கேரள மாநிலம் வயநாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அங்கு பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Karnataka Jun 15, 2024, 01:20 PM IST

எடியூரப்பாவை 17ம் தேதி வரை கைது செய்யத் தடை

'போக்சோ' வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வரும் 17 ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kuwait fire Jun 14, 2024, 04:20 PM IST

46 இந்தியர்கள் உடலுடன் கொச்சி புறப்பட்டது விமானம்!

குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உடலுடன் விமானம் கொச்சி புறப்பட்டது.

Karnataka Jun 13, 2024, 08:20 PM IST

“மனைவியை பிரிச்சுவிட்டு என்ன காதல்” தர்ஷன் காதலியை வம்பிழுத்த ரசிகர்! கொலை வழக்கின் அப்டேட்!

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் தனது நீண்ட நாள் காதலியுடன் கைதாகியுள்ளார். இப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்தடுத்து வெளியாகி ட்விஸ்ட் மேல் ட்ஸ்டாக அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? கொலை செய்யப்பட்டவருக்கும் தர்ஷனுக்கும் என்ன சம்மந்தம்? காதலி கைதானது ஏன்?

NEET exam Jun 13, 2024, 06:40 PM IST

நீட் தேர்வு மோசடி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீட் தேர்வு மோசடி வழக்கில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

kuwait accident Jun 13, 2024, 01:40 PM IST

குடிமக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்!

இந்திய அரசு நமது குடிமக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குவைத் தீ விபத்து குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Pawan Kalyan Jun 12, 2024, 04:40 PM IST

பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சராக நியமனம்: சந்திரபாபு நாயுடு உத்தரவு

ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் அமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தற்போது துணை முதலமைச்சராக நியமனம்

Indian Railways Jun 12, 2024, 07:51 AM IST

வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

Mohan Charan Majhi Jun 11, 2024, 07:10 PM IST

யார் இவர்? ஒடிசாவின் புதிய முதல்வராக பதவியேற்கும் மோகன் சரண் மாஜி..!

Odisha New CM Mohan Charan Majhi: பழங்குடியின தலைவர் மற்றும் 4 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பாஜகவின் முதல் ஒடிசா முதல்வராக 52 வயதான மோகன் சரண் மாஜி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Higher education institutions Jun 11, 2024, 06:00 PM IST

ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை: யுஜிசி பரிந்துரை

கல்வி நிறுவனங்கள், புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்வதை இனி ஆண்டுக்கு இருமுறை மேற்கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் மமிதலா ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Prajwal Revanna Jun 11, 2024, 05:20 PM IST

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் சிக்கியது முக்கிய ஆதாரம் ?

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் செல்போன் முக்கியமான சாட்சியாக இருப்பதால் அதனை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »
India News in Tamil, Latest India news, photos, videos | Zee News Tamil (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Rev. Leonie Wyman

Last Updated:

Views: 5773

Rating: 4.9 / 5 (79 voted)

Reviews: 94% of readers found this page helpful

Author information

Name: Rev. Leonie Wyman

Birthday: 1993-07-01

Address: Suite 763 6272 Lang Bypass, New Xochitlport, VT 72704-3308

Phone: +22014484519944

Job: Banking Officer

Hobby: Sailing, Gaming, Basketball, Calligraphy, Mycology, Astronomy, Juggling

Introduction: My name is Rev. Leonie Wyman, I am a colorful, tasty, splendid, fair, witty, gorgeous, splendid person who loves writing and wants to share my knowledge and understanding with you.